TWO POEMS BY
RAJAPUTHRAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
On coming to thee for learning
You were with the Veena
in the portrait.
In your reservoir
off the frog
Music springs out straight
in a single leap
and travel beyond all directions _
four and more.
I read
and realized albeit late
that the creations of Brammarajan
are not frail
but the succour
of those
strong to the core.
இராஜபுத்திரன் கவிதைகள்
உன்னிடம் கற்க வருகையில்
புகைப்படத்தில்
வீணையோடு தான் இருந்தாய்
உன் நீர்நிலையில்
தவளையிடமிருந்து
ஒரே தாவலில்
நான்கு திசையும் தாண்டி
எம்பிக் குதிக்கும் இசை
நான் படித்தேன்
தாமதமாகவே உணர்கிறேன்
பிரம்மராஜனின் படைப்புகள்
பலவீனம் அல்ல
அது பலம் மிக்கவர்களின்
சமாதானம் ..
My Star today
She ticks the ‘Like’
My heart keeps ticking for
Love eternal
Boothagi, the la-demon she is
While searching for Lord Shiva
wandering all over the forehead
In the roots of the soil
blooms
the Third eye
In stars with Rasis unknown
and in roots unseen
Flowers’ pretense
prevails.
Oh You,
If you want
I will give away my heart
Have not come across
the Third Eye.
All that I want
are Five Eyes
The Five Elements….
do turn more turbulent
melt me, the frost
A river I will flow
and retrieve
AadhiShiva,
• Aadi Amavaasai - The New Moon day of the Tamil Month Aadi that falls between July 15 and August 15th
•
ஆடி அமாவாசை
இன்றென் நட்சத்திரம்
அவள் விருப்பிடுகிறாள்
தொலையாத அன்பைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
அவள் பூதகி
நெற்றி மீதலைந்து
சிவனைத் தேடுகையில்
நிலத்தின் வேர்களில் பூப்பூக்கிறது
மூன்றாவது கண்
ராசி அறியாத நட்சத்திரங்கள்
அறியப்படாத வேர்களில்தான்
மலர்களின் பாசாங்கு
ஒளிந்திருக்கிறது
அம்மா,
இதயம் வேண்டுமானால்
தந்துவிடுகிறேன்
மூன்றாவது கண்
கண்டதில்லை
எனக்கு வேண்டியதெல்லாம்
ஐந்து கண்கள்
ஐம்பூதங்கள் ...
இன்னும் கோபப்படுங்கள்
உறைபனி என்னைக்
கரைத்துவிடுங்கள்
நதியாக ஓடி
மீட்டெடுத்து வருகிறேன்
ஆதிசிவனை ..
No comments:
Post a Comment