A POEM BY
RAVI SUBRAMANIAN
From the sultriness of ‘Karisal’, the Black soil
You planted saplings so full of care
Upon growing thirsty turning dry and disintegrating
You became the fountain
Upon the fence of compassion too
Pirandai creepers.
By reason of being in harmony
the yellow-soaked heat too
turns into warmth.
On the soil of
Time Immemorial isolation
the fragrance of Love
creeps and grows
far and wide
in the kindness of your voice
fruits fertile
burst open.
Disclaiming responsibility for the wonders
happening
If you stand thus thoroughly immersed
in the flutter of cluster of birds
_ Oh, how to name it?
யாதுமாகிநின்றாய்
கரிசலின்வெக்கைகண்டு
கரிசனகன்றுகள்நட்டுவைத்தாய்
தாகித்துவெடித்துக்காய்ந்ததில்
சுரந்தாய்ஊற்றாய்
பரிவின்வேலியிலும்பிரண்டைக்கொடிகள்
அணுக்கஇருப்பின்விளைச்சலால்
மஞ்சள்தோய்ந்தவெய்யிலும்
இளஞ்சூடாகிறது
பன்னெடுங்கால
தனிமையின்நிலமெங்கும்
பற்றிப்படர்ந்துவீசுகிறது
அன்பின்நறுமணம்
நின்குரலின்கனிவில்
சூல்கொண்டகனிகள்
பிளக்கின்றன
நிகழும்அற்புதங்களுக்குப்
பொறுப்புதுறந்து
புட்கூட்டச்சலசலப்பில்
இப்படிலயித்துநின்றால்
இதற்குஎன்னவெனபெயர்வைப்பேன்நான்.
No comments:
Post a Comment