INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 6, 2020

MIZRA JABBAR'S POEM

 A POEM BY 

MIZRA JABBAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

YOURS SHE
The reason for my writing is not what you think
Those unable to comprehend the depth of words
please go away from my doorstep….
Silences all have become concentrated in one spot and turned into smithereens of glass of the dense wintry snow.
The rain-clouds lie entrapped in the disrupted silence
Dream being diagonally opposite to reality
I am crossing human hearts shrouded by betrayals and traitors.
How am I going to deal with the black panther lying at my feet waiting to haul away my dreams?
Destroying my painting called dream I hang it on the wall
With the dread of death right up to the neck, choking, sighs alone assuaging the dialogues.

உனதானவள்


எதற்காக நான் எழுதுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்களோ...
அதுவல்ல அதற்கான காரணம்..
எழுத்துக்களின் ஆழம் புரியாதவர்கள் என் வாசலை விட்டு திரும்பிச் சென்றிடுங்கள்.....
எல்லா மௌனங்களும் ஏதோ ஓர் புள்ளியில் குவிந்து குளிர்காலத்து கடும் பனியாய் உடைந்து சிதறிய கண்ணாடித் துகலள்களாகின.
கலைக்கப்பட்ட மௌனத்தால் கட்டுண்டு கிடக்கிறது மழை முகில்
நனவின் எதிர் நிலையில் இருக்கிறது கனவு
துரோகங்களும் துரோகிகளும் சூழப்பட்ட மனித மனங்களை கடந்து கொண்டிருக்கிறேன்
என் கனவுகளை அள்ளிச் சொல்ல என் காலடியில் கிடக்கும் கரும் புலியை என்ன செய்யப் போகிறேன்
என் கனவு எனும் ஓவியத்தை சிதைத்து சுவரில் தொங்க விடுகிறேன்
மரண பயம் கழுத்து வரை நெரிக்க பெருமூச்சுக்கள் மட்டும் உரையாடலைத் தணித்துக் கொண்டிருக்கின்றன.

மிஸ்ரா ஜப்பார் — 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024