A POEM BY
SOUVI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Listen keenly to the train
speeding over Night’s quietude.
Switching off your Televisions
For a short while
Silencing your cell phones
for a short while
Stopping the sounds of your vehicles
for a short while
Staying away from all your verbal duels
for a short while
Departing from your homework
for a short while
Distancing yourself from your authoritarian power
for a short while
Listen keenly.
A train is speeding over
Night’s quietude.
இரவின் அமைதியின் மீது
ஓடும் ரயிலின் சப்தத்தை
உற்றுக்கேளுங்கள்
சற்றே உங்கள்
தொலைக்காட்சிகளை நிறுத்திவிட்டு
சற்றே உங்கள் அலைபேசிகளை
மௌனமாக்கிவிட்டு
சற்றே உங்கள்
வாகனச்சப்தங்களை நிறுத்திவிட்டு
சற்றே உங்கள் விவாதங்களைக்
கைவிட்டுவிட்டு
சற்றே உங்கள்
வீட்டுப்பாடங்களிலிருந்து
விலகி
சற்றே உங்கள் அதிகாரத்திலிருந்து அகன்று
உற்றுக்கேளுங்கள்
இரவின் அமைதியின்மீது
ரயிலொன்று ஓடிக்கொண்டிருக்கிறது
சௌவி
No comments:
Post a Comment