A POEM BY
YUGAYUGAN VEERASAMY ()
I buried the dark sorrow
shrouding me
choking, stifling
and planted upon that
the last drop of hope
held in my grasp.
At the feet of it
that had grown into a
Great Grand Tree
lies widespread
the same grief
as shade.
Rengarajan Veerasamy
மூச்சு திணற
எனைப் போர்த்தியிருந்த
கரிய துயரத்தை
குழி தோண்டிப் புதைத்து
அதன் மீது ஊன்றினேன்
கைவசமிருந்த
கடைசி துளி நம்பிக்கையை
பெரு மரமாய் வளர்ந்து நிற்கும்
அதன் காலடியில்
மிதியடியாய் விரிந்து கிடக்கிறது
அதே துயர் நிழலாக.
-யுகயுகன்
No comments:
Post a Comment