INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 6, 2020

AHAMATH M. SHARIF (MAHA)'S POEM

 A POEM BY

MAHA

(AHAMATH M. SHARIF)


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


I WRITE MYSELF
In a deep sleep
freed from all the steps of comprehension
struggling suffocating
submerged by meanings
I began writing.
How wonderful is the smile of
humanbeings.
Not a holy being clinging forever
to just a lone heart;
the merciless whip strung
with some string or rope
contained in each one
lashes day in and day out.
Whenever I see you
I feel like writing myself.
With what magnificent attires
you are being adorned.
Writing or anything else would
never describe heart in its entirety.
At the closures of writings
Sun sets in each sky.
Yet
Writing is but meditation
That which I am while writing is
Sleep or Death.

நான் எழுதுகிறேன் என்னை
புரிதலின் அனைத்து படிகளிலிருந்தும் விடுபட்டு
அர்த்தங்களால் மூழ்கித்தவிக்கும்
ஆழ்ந்த உறக்கமொன்றில்
எழுத தொடங்கினேன்
மனிதர்களின் புன்னகை எவ்வளவு அற்புதமானதொன்று
ஒற்றை மனதை கட்டிக்கொண்டழும்
புனித பிறவியல்ல
ஒவ்வொன்றிலும் கட்டுப்பட்ட ஏதோவொரு கயிற்றால்
கட்டப்பட்ட நிர்க்கதியினாலான சாட்டை தினமும் அடிக்கிறது
உங்களை பார்க்கிற போதெல்லாம்
எழுத தோன்றுகிறது என்னை
எவ்வளவு அற்புதமான ஆடைகளால்
அலங்கரிக்கப்படுகிறீர்கள்
மனதை எழுத்தோ வேறெதுவுமோ
அவ்வளவுக்கு விபரிக்காது
எழுத்துக்களின் முடிவுகளில்
ஒவ்வொரு வானமும் அஸ்தமிக்கிறது
ஆனாலும்
எழுதுவதென்பது ஒரு தியானம்
என்னை எழுதுவதின் போதான நிலைதான்
உறக்கம் அல்லது மரணம்
--
மஹா
15.07.2020

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024