A POEM BY
PALAIVANA LANTHER
my name is written in Persian language.
The Frenchman procures it all
lock stock and barrel.
The business tycoons of local dialect
would import it in ships.
On another day
later on
it would arrive compressed
along with the air
in plastic bags
with price proving far beyond my reach.
Then
sans languages
my hunger
would have turned dumb.
O
எனக்கான நெல்லில் எனது பெயர்
பாரசீக மொழியில் எழுதப்பட்டிருக்கிறது
அதை மொத்தமாக பிரெஞ்சுக்காரன் கொள்முதல் செய்கிறான்
பிராந்திய மொழி முதலாளிகள் கப்பலில் இறக்குமதி செய்வார்கள்
பிறிதொரு நாள்
காற்றோடு அடைக்கப்பட்ட நெகிழிப்பையில் எட்டாத விலைக்கு வந்து சேரும்
அப்போது எனது பசி
மொழிகளற்று ஊமையாகி இருக்கும் ...
பாலைவன லாந்தர்
The Frenchman procures it all
lock stock and barrel.
The business tycoons of local dialect
would import it in ships.
On another day
later on
it would arrive compressed
along with the air
in plastic bags
with price proving far beyond my reach.
Then
sans languages
my hunger
would have turned dumb.
O
எனக்கான நெல்லில் எனது பெயர்
பாரசீக மொழியில் எழுதப்பட்டிருக்கிறது
அதை மொத்தமாக பிரெஞ்சுக்காரன் கொள்முதல் செய்கிறான்
பிராந்திய மொழி முதலாளிகள் கப்பலில் இறக்குமதி செய்வார்கள்
பிறிதொரு நாள்
காற்றோடு அடைக்கப்பட்ட நெகிழிப்பையில் எட்டாத விலைக்கு வந்து சேரும்
அப்போது எனது பசி
மொழிகளற்று ஊமையாகி இருக்கும் ...
பாலைவன லாந்தர்
No comments:
Post a Comment