A POEM BY
KAMARAJ VISWAGANDHI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
‘CHLOROPHYL’
along the snowy paddy fields
never ever gone arid
wading through the streets
where children
never ever starve
goes She
in the wall-painting
of the town
abandoned
in famine.
*பச்சையம்*
பின்னெப்பொழுதுமே
வற்றாத நதி நீர் சுமந்து,
பின்னெப்பொழுதுமே
காயாத பனிக்கதிர்
வழியே
பின்னெப்பொழுதும்
பசியறியா
பிள்ளைகள்
விளையாடும்
தெருக்கள் வழியே
செல்கிறாள்
பஞ்சத்தில்
காலி செய்யப்பட்ட ஊரின்
சுவற்றோவியப் பெண்.
No comments:
Post a Comment