INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 6, 2020

THARMINI'S POEM

 A POEM BY

THARMINI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Between saying ‘Yes’ and ‘No’
the dream traverses
The heart wears a thin attire
kept concealed.
In its absence
drilling rocks it is all radiance
One that creeps within the nerves
Another that offers touch and feel
are the designs of heart’s attires.
Spreading in the sky where light
flashes across and sparkles
even after an entire birth is spent
wandering without a land
the hues of heart’s wings.
Years Months
Days Minutes….
In time beyond count
A hand
A seeking
pushes a float
mid-river
Ascending and descending
the Moon trembles.

ஆம் என்பதற்கும்
இல்லையென்பதற்கும் இடையில்
கடக்கிறது கனவு
மறைத்து வைத்திருந்த
மெல்லிய ஆடையொன்றை
அணிகிறது மனம்.
அற்றபோதில்
பாறைகளைக் குடைந்து ஒளிர்கின்றது.
நரம்புகளினுள் ஊர்கின்ற ஒன்றும்
தொடுகைகள் தருகின்ற மற்றொன்றும்
மனச்சட்டைகளின் எண்ணங்கள்
ஒளிவெட்டி மினுங்கும்
வானத்தில் விரிவதும்
ஓர் ஆயுள் தீர்ந்தும்
நிலமின்றி அலைவதும்
மனச்செட்டைகளின் வண்ணங்கள்
வருடங்கள் மாதங்கள் ….
நாட்கள் நிமிடங்கள்…..
கணக்கற்ற காலமொன்றில்
ஒரு கை
ஒரு தேடல்
நதி நடுவில்
தோணி ஒன்றைத் தள்ளிவிடுகிறது
ஏறுதலும் இறங்குதலுமாக
நடுங்குகிறது நிலவு.

தர்மினி



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024