INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 6, 2020

BOOMA ESWARAMOORTHY'S POEM

 A POEM BY

BOOMA ESWARAMOORTHY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


WHO ARE YOU?

So through your mobile somebody might ask
Knocking at your door anybody might ask
Along the road blocking your way another might ask
In the well of night uniforms might ask
the beloved upon securing a husband might ask
even children enraged might ask
while asking for the sleeping tablets, might ask
while trying to ward off quarrels too, might ask
while admitting in hospital the accident victim, might ask
as he swoons, sprinkling water on his face, might ask
as Death draws closer the residual guilt conscience might ask
the child half your size opening the door for a gentle tap might ask
You might say who you are
and that is what you are.
Booma Eswaramoorthy
யார் நீங்கள்
என்றொருவர் உங்களை அலைபேசியில் கேட்கலாம்.
வீட்டுக் கதவை தட்டி யாரோ கேட்கலாம்.
வீதியில் வழி மறித்து மற்றவர் கேட்கலாம்.
பின்னிரவில் உங்களை சீருடைகள் கேட்கலாம்.
புருஷன் கிடைத்த காதலி கேட்கலாம்.
சினத்தில் குழந்தைகள் கூடக் கேட்கலாம்.
தூக்க மாத்திரைகளை கேட்கும் போது கேட்கலாம்.
சண்டைகளை விலக்க முயலும்போது கேட்கலாம்.
விபத்துற்றவனை மருத்துவமனை சேர்க்கையில் கேட்கலாம்.
பிரக்ஞையற்று கீழே விழ முகநீர் தெளித்து கேட்கலாம்.
மரணம் நெருங்க மிஞ்சி நிற்கும் குற்ற உணர்ச்சி கேட்கலாம்.
மென் தட்டலில் கதவு திறந்த இடுப்புயர குழந்தை கேட்கலாம்.
நீங்கள் சொல்லலாம் யார் நீங்களென.
அதுதான் நீங்கள்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024