INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 6, 2020

VELANAIYUR RAJINDHAN'S POEM

 A POEM BY

VELANAIYUR RAJINDHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


IMAGES OF LOVE DIVINE
As the song of Koel crawling close to the ears
on an hour of dawn
As the sky poured torrentially
in the sweltering summer
As the sea-breeze caressing the body
when dusk turns crimson
As the soothing music of ‘Raja’
filling a late night robbed of sleep
As the fairy tale told by grandma with a relish
beneath the flowing moon
As the warm tea comforting
in the small interval amidst heavy downpour
As the strand of lovely peacock plume
in the centre page of the textbook
that the school girl guards
day in and day out springs resoundingly
within me
the images of your
Great Grand Love.

வேலணையூர் ரஜிந்தன்

பேரன்பின் படிமங்கள்

புலரும் பொழுதொன்றில் காதோரம் தவழ்ந்து வரும்
குயில் பாடல் போலவும்
கோடைப் புளுக்கத்தில் கொட்டித் தீர்த்ததொரு
மழை வானம் போலவும்
அந்தி சிவக்கையிலே தேகம் வருடிச் செல்லும்
ஆழிக்கரைக் காற்றாகவும்
உறக்கம் தொலைத்த ஒரு பின்னிரவை நிரப்புகின்ற
சுகமான ராஜ கீதமாகவும்
பொழியும் நிலவொளியில் பாட்டி ரசித்துக் கூறும்
தேவதைக் கதையாகவும்
பெரு மழையின் சிறு இடை வெளியில் இதமாகும்
மிதமான சுடு தேநீராகவும்
பள்ளிச்சிறுமி பாதுகாக்கும் பாடப்புத்தக
நடுப்பக்க அழகிய மயிலிறகாகவும்
அனுதினமும் எனக்குள்ளே ஆர்ப்பரித்து எழுகின்றன
உன் பேரன்பின் படிமங்கள்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024