A POEM BY
TAMIL MANAVALAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
But memories are not like sweat to turn thoroughly dry
with the help of handkerchief.
That has drawn a great grand rainbow, you know…..
For wiping it
the dense cloud of memory should disperse.
Our very heart should burn furiously
becoming the very sun and smear heat.
Why the heart that began to wipe off
within four lines undergoes a change
Let not the cloud disband….
Let the rainbow stay on….
•
வியர்த்துக் கொட்டும் நினைவுகளைத் துடைத்துக் கொண்டிருக்கிறேன்...
வியர்வையைப் போலல்ல நினைவுகள் கைகுட்டைத் துடைப்பால்
காய்ந்து விடுவதற்கு.....
அது ஒரு வானவில்லையல்லவா
வரைந்து வைத்திருக்கிறது...
அதைக் கலைக்க நினைவின் அடர் மேகம்
கலைய வேண்டும்..
உக்கிரமாய் மனமே சூரியனாய் மாறி
வெய்யில் பூச வேண்டும்....
துடைக்கத் தொடங்கிய மனம்...
இந்த நான்கு வரிக்குள்
மாறி விடுவதென்ன....
மேகம் கலைய வேண்டாம்....
வானவில் இருக்கட்டும்...
No comments:
Post a Comment