A POEM BY
NETKOLUTHASAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
With an intensely sad voice
closing the eyes
the Bird of Spring would
shed off its feathers
Of those feet
measuring the world
upon whose head one foot...
In the event of it happening anywhere
even Death proves magnificent.
In your feet
where the blue flame spreads
_red lines
Shift the foot and continue dancing
Oh, The Cosmic Dancer!
In the flowing day
Nirvana’s last word
a droplet
Wail everywhere
Have ear that hears not
In blank paper – sheer salvation.
Body unparalleled
Lust unquenched
To turn frozen as water
Time devours
Alas, stop it My Lord,
The fragrance of flowing hair
Achingly approachable red lips
Bluish flame sparkling eyes
combining
to alight as Time Infinite
waits there since long
‘Empiraatti’
*Empiraatti : Parvathi – Goddess Divine/ My beloved - betterhalf
நெற்கொழு தாசன்
துயருறுத்தும் குரலில் விழிகளை மூடி
இறகுகளை உதிர்த்துக்கொள்ளும்
வசந்தகாலப் பறவை
நட்சத்திரங்களை கூடும்.
உலகளந்த கால்களில் ஒற்றையடி
யார் தலைமேல்
எங்காவது நிகழ்ந்துவிடுகையில்
சாவும் மகோன்னதம்.
நீலச்சுடர்
படியும் உன் பாதங்களில் செவ்வரி
கால்மாறி நீயாடு கூத்தனே .
வழிகின்ற பகலில்
நிர்வாணத்தின் கடைசிச்சொல்
ஒரு துளி.
விசும்புநிறை ஓலம்
யாதுமறியாச்செவிகொள்
வெற்றுக்காகிதத்தில் விமோசனம்.
தன்னிகரற்ற மேனி
தணிந்தடங்காத காமம்
நீரென உறைந்திட பலி கொள்ளும் காலம்
நிறுத்து தேவ,
விரிசடை வாசம்
அணுகச்சிவந்த உதடுகள்
நீலச்சுடர் கண்கள் கூடிப்
பேரூழியென இறங்க
கனகாலமாய் காத்திருக்கிறாள் எம்பிராட்டி.
No comments:
Post a Comment