INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

KADANGANERIYAN THAMIZHNAADU

 A POEM BY

KADANGANERIYAN THAMIZHNAADU

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)


She who says whenever the heart turns turbulent
I would sit on the river bank and look around all engrossed
starts swimming inside eyes.
Though known ferocious
The hunter’s heart is absolutely quiet
and the very embodiment of patience.
Isn’t the river’s journey all-Inclusive .
This bank or the bank on the other side
wherever we sit
in no time at all we set out journeying
knowingly or instinctively
With the current and the surrounding
turning us topsy-turvy
the ocean’s cool divine
spreads all inside
The heat bangs on all sides
as waves.
All the attempts at depicting the life lived
unable to lean on any side
dissolving
if I entrust myself in the hands of the inner light
it is intently washing away its sins
in the water that pours out of the ‘ritual pot’
of the final rites meant for me
with the ceremonial hole in place.
With this cool proving inadequate
and the heat intolerable
he who turns delirious
extracting sparks from the cinder
from the crematorium
where his body was afire
and smoking his own self
starts dancing ecstatically.

மனம் கொந்தளிக்கும் போதெல்லாம் நதிக்கரையில் அமர்ந்தபடி வேடிக்கை பார்க்கத் துவங்கிவிடுவேன் என்பவள்
கண்களுக்குள் நீந்தத் துவங்கிவிடுகிறாள்
மூர்க்கமாக அறியப்பட்டாலும்
வேட்டையாடியின் மனமோ அத்தனை அமைதியானதும் மிகப் பொறுமையானதும் கூட
அத்தனையையும் உள்ளடக்கியது தானே நதியின் பயணம்
அந்தக் கரையோ
இந்தக் கரையோ
எந்தப் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும்
ஒரு கணப் பொழுதில் பயணத்திற்கு அறிந்தோ அறியாமலோ தலைப்பட்டுவிடுகிறோம்
சுழலும் சூழலும் தலைகீழாக
புரட்டிப் போடும் போதிலும்
சமுத்திரத்தின் குளுமை உள்ளார்ந்தெழ
அலைகளென வெப்பம் மீண்டும் மீண்டும் வந்து மோதுகிறது
எந்தப் பக்கமும் சாய முடியாது
வாழ்ந்த வாழ்வினை தீட்ட முயற்சித்த அத்தனையும் நீர்மையில் கரைந்து போக
உள்ளொளி க்கு ஒப்புக் கொடுத்தால்
அது எனக்கான கொள்ளிக் கலையத்தை உடைக்கும் போதில் வெளியேகும் நீர்மையில்
தன் பாவத்தை கழுவிக் கொண்டிருக்கிறது.
இந்தக் குளிரும் போதாது
இந்த வெப்பமும் தாளாது
பித்தேறியவன் மயானத்தில்
தன்னுடல் எரியும் சிதையின் கங்கிலிருந்து
தீயெடுத்து தன்னைத்தானே புகைத்தபடி
களி நடனமாடத் துவங்குகிறான்.

கடங்கநேரியான் தமிழ்நாடு

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024