INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

NUNDHAAKUMAARUN RAAJAA

 A POEM BY

NUNDHAAKUMAARUN RAAJAA

Translated into English by Latha Ramakrishnan(*first Draft)


A LITTLE DARKNESS
A thousand droplets of rain
as the tuning pegs of Guitar
Each object touched
is a string
A song
A meaning
A music on the soil
A music on the tree
A music on the ceiling
If on the head sans roof
Just the sound of the shadows of snails
being stamped
would be heard
As having time for dance and revelry
but not for praying only
_ a functional fallacy.
NundhaaKumaarun Raajaa

--------------------------
சிறிது இருள்
--------------------------
ஆயிரம் மழைத் துளிகள்
கித்தாரின் மீட்டுமிகளாகத்
தொட்ட ஒவ்வொரு பொருளும்
ஒரு நாண்
ஒரு பாடல்
ஒரு பொருள்
மண்ணில் ஒரு இசை
மரத்தில் ஒரு இசை
கூரையில் ஒரு இசை
கூரையற்றவர் தலை எனிலோ
மிதிபடும் நத்தைகளின் நிழல்களின்
ஓசை மட்டுமே கேட்கும்
கூத்தாட நேரமிருக்கிறது
கும்பிட மட்டும் நேரமில்லை
என்பது போல
ஒரு இயக்க மயக்கம்
நந்தாகுமாரன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024