INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, April 22, 2021

MALINI MALA

 A POEM BY

MALINI MALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



Suffice planting it just once
and watering it
for the roots to gain depth.
After blooming in all splendor
it would go into hiding
as if dead and gone.
Even when not watering it
nor thinking of it
enough if some drop
touches its inner being.
Stirred at once and springing up
Lily is of the colour
of Memories.

ஒரேமுறை ஊன்றி
வேரூன்ற நீர்வார்த்தால் போதும்.
பூத்துச்சிரித்த பின்
அழிந்து போனதாகவே
மறைந்திருக்கும்
நீர்விடாத போதும்
நினைத்தே பார்க்காத பின்னும்
ஏதாவதொரு துளி அதன்
உள்ளுயிர்பைத் தீண்டினால்
போதும்
சட்டெனக் கிளர்ந்தெழும்பும்
லில்லிக்கு
நினைவுகளின் நிறம்


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE