INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 24, 2021

AASU SUBRAMANIAN

 A POEM BY 

AASU SUBRAMANIAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


While stroking a cat
A child would curl
After all a baby, no?
Let’s let it go.
If it closes its eyes
Entire world would turn dark, they surmise
In its eyes starry and twinkling
The wide circle of moon
upon reaching faraway zone the rain
the dark clouds turning downpour
drizzling in the cat’s eyes
Fluttering on the face of dawn
displacing dusk
the cat lisps
Miyaav


Aasu Subramanian

பூனையைத் தடவுகையில்
ஒரு குழந்தை நெளியும்
குழந்தைத் தானே
அதனை விட்டுவிடலாம்
அது கண்களை மூடினால்
பூலோகம் இருண்டுவிடுமாம்
ஒளிரும் அதன் நட்சத்திரக் கண்களில்
நிலவின் பெரிய வட்டம்
தூர மண்டலம் சேர மழை
மழையாகும் கார்மேகம்
பூனையின் கண்களில் தூவானம்
அந்தியை பெயர்த்துப்போடும்
காலையின் முகத்தில்
சிறகடிக்கும் பூனையின்
மழலையில் 'மியாவ்'

# ஆசு

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE