INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 24, 2021

ATHMAJIV

 A POEM BY 

ATHMAJIV


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



THE SONG OF HEAVEN THROWN OPEN


He was viewing it all astounded
Upon the leaves shadows were falling
Just as birds’ feathers fly alone
the leaves were flying
upward
From land the music of shadows was being sung
Golden glow all around
The song of Heaven thrown open
commenced from the root-tip
of Time-Tree
The dance of bird that came to sit on the wind
was shaking the Cosmos.
The roots relishing the water extending
and embracing the lava exploding and swelling
and coming out
and stretching still further
He stood there spell-bound
as the witness of Nature.


திறந்த சொர்க்கத்தின் பாடல்

ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்
இலைகளின் நிழல் உதிர்ந்து கொண்டிருந்தன
பறவைகளின் சிறகுகள் தனித்து பறப்பதுபோல
பறந்து கொண்டிருந்தன இலைகள்
மேல்நோக்கி
நிலத்திலிருந்து இசைத்துக் கொண்டிருந்தது
நிழல்களின் இசை
எங்கும் பொன்னிற வெளிச்சம்
திறந்த சொர்க்கத்தின் பாடல்
காலமரத்தின் வேர் நுனியிலிருந்து புறப்பட்டது
காற்றின்மீது அமர்ந்த பறவையின் நடனம்
பிரபஞ்சத்தை அசைத்துக் கொண்டிருந்தது
நீரினைச் சுவைத்த வேர்கள் நீண்டு
வெடித்துப் பொங்கி வெளிவரும் தீக்குழம்பை
வாரியணைத்து மேலும் நீண்டது கண்டு
பிரமித்து நின்றான்
பிரகிருதியின் சாட்சியாக

ஆத்மாஜீவ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024