A POEM BY
ABDUL JAMEEL
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
THE LANGUAGE OF THE TREES
Does the breeze converse with the trees
Or the trees speak with the breeze
I am confused
Haven’t the birds residing in the branches
From time immemorial
spoken a word to the trees
could it be that
the birds know the tongue of the trees
at times
looking at me the tree waving its branches
invite me
Oh, in which language will it chat with me
What could be the Mother tongue of Trees
When being stamped by the feet
Cracking and disintegrating
the withered leaf wails in anguish
Alas, whose lingo is this?
Abdul Jameel
மரங்களின் மொழி
________________
காற்று மரங்களுடன் பேசுகிறதா
மரங்கள் காற்றுடன் பேசுகிறதா
குழம்பிப் போகிறேன் நான்
இதுவரை காலமும்
மரங்களுடன் எதுவுமே பேசாமலா
கிளையில் வசித்திருக்கும் பறவைகள்
சிலவேளை மரத்தின் மொழியை
பறவைகள் அறிந்திருக்குமா
மரம் என்னையும் பார்த்து
கிளைகளை அசைத்தசைத்து
அழைப்பு விடுக்கிறதே
அது என்னோடு
என்ன மொழியில் பேசுமோ
மரங்களின் தாய் மொழி
என்னவாக இருக்கும்
காலில் மிதிபட்டு நொறுங்குகையில்
வலி தாங்காது ஆயென்று அழுகிறது சருகு
இது யாருடைய மொழியோ
ஜமீல்
I am confused
Haven’t the birds residing in the branches
From time immemorial
spoken a word to the trees
could it be that
the birds know the tongue of the trees
at times
looking at me the tree waving its branches
invite me
Oh, in which language will it chat with me
What could be the Mother tongue of Trees
When being stamped by the feet
Cracking and disintegrating
the withered leaf wails in anguish
Alas, whose lingo is this?
Abdul Jameel
மரங்களின் மொழி
________________
காற்று மரங்களுடன் பேசுகிறதா
மரங்கள் காற்றுடன் பேசுகிறதா
குழம்பிப் போகிறேன் நான்
இதுவரை காலமும்
மரங்களுடன் எதுவுமே பேசாமலா
கிளையில் வசித்திருக்கும் பறவைகள்
சிலவேளை மரத்தின் மொழியை
பறவைகள் அறிந்திருக்குமா
மரம் என்னையும் பார்த்து
கிளைகளை அசைத்தசைத்து
அழைப்பு விடுக்கிறதே
அது என்னோடு
என்ன மொழியில் பேசுமோ
மரங்களின் தாய் மொழி
என்னவாக இருக்கும்
காலில் மிதிபட்டு நொறுங்குகையில்
வலி தாங்காது ஆயென்று அழுகிறது சருகு
இது யாருடைய மொழியோ
ஜமீல்
No comments:
Post a Comment