INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, April 22, 2021

THAMIZHNATHY

 A POEM BY 

THAMIZHNATHY 


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

With lights being switched off

Darkness devours the apartments

In that untimely hour

seen as a lone square glow

is my home

Those who have day in their hearts

are embraced by the radiance called Sleep.

Those who are not blessed so

keep listening to the sound of

one wave rising and buckling

and another reaching the shore _

remaining wide awake


Thamizhnathy Nathy


விளக்குகள் அணைக்கப்பட

தொடர்மாடிக் குடியிருப்புகளை

இருள் விழுங்குகிறது

அகாலத்தில்

ஒரேயொரு சதுரவெளிச்சமாய்

தெரிவது என் வீடு.

மனதில் பகலுள்ளவர்களை

உறக்கமெனும் ஒளி அணைக்கிறது.

அஃது அருளப்படாதவர்கள்

ஓரலை எழுந்து மடிந்து

மற்றொன்று கரை வரும் ஓசையைக் கேட்டபடி கண்விழித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024