A POEM BY
FATHIMA MINHA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
ILLUSION
Believing in many an impossible
the poem channelizes us.
If Yes No
If No Yes
Between the two
As a thin line
Lines.
the lines of the sandy surface
lengthening ashore
in the lashing waves
is not of the sea
Do believe
Here I state
We are not Ours
Our footprints are not real
En route
Invisibles aplenty
Wake up
Sleep
Set out.
Fathima Minha
•
மாயை
*
அசாத்தியங்களை நம்பிக்கொண்டே
ஆற்றுப்படுத்துகின்றது
கவிதை
ஆம் என்றால் இல்லை
இல்லையென்றால் ஆம்
இரண்டுக்குமிடையே
மெல்லிய கோடாக
வரிகள்
அலை வீச்சில்
கரை நீளும்
மணல்வெளி ரேகை
கடலினது அல்ல
நம்பு
சொல்கிறேன்
நமதல்ல நாம்
நம் கால்த்தடங்கள் மாயை
செல்லும் வழிகளில்
மிகுதியான அருவங்கள் காண்
கண்திற
கண்வளர்
செல்
~#மின்ஹா.
the poem channelizes us.
If Yes No
If No Yes
Between the two
As a thin line
Lines.
the lines of the sandy surface
lengthening ashore
in the lashing waves
is not of the sea
Do believe
Here I state
We are not Ours
Our footprints are not real
En route
Invisibles aplenty
Wake up
Sleep
Set out.
Fathima Minha
•
மாயை
*
அசாத்தியங்களை நம்பிக்கொண்டே
ஆற்றுப்படுத்துகின்றது
கவிதை
ஆம் என்றால் இல்லை
இல்லையென்றால் ஆம்
இரண்டுக்குமிடையே
மெல்லிய கோடாக
வரிகள்
அலை வீச்சில்
கரை நீளும்
மணல்வெளி ரேகை
கடலினது அல்ல
நம்பு
சொல்கிறேன்
நமதல்ல நாம்
நம் கால்த்தடங்கள் மாயை
செல்லும் வழிகளில்
மிகுதியான அருவங்கள் காண்
கண்திற
கண்வளர்
செல்
~#மின்ஹா.
No comments:
Post a Comment