INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 24, 2021

THILAGA AZHAGU(Ratshagi)

 A POEM BY

THILAGA AZHAGU(Ratshagi)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE USE OF SOME DEATHS
True, crabs
and snail-shells
are two different things
If needed
I use one or two traits of them
to produce Music.
Indeed, out of murders many
is born this symphony.
Some musical instruments came into being
in the death of another living thing.
Yet their cries are
but sounds resonating.
He who can relish
finds bliss
even in other’s demise.
Now I too am …..
well-versed –
not in singing
but in slaying.

சில மரணங்கள் பயன்
****************************
நண்டுகளும்
நத்தையோடுளும்
வேறு வேறுதான்
எனக்கு அவசியமாயின்
அதன் தன்மைகள் ஒன்று,
இரண்டையும் நான்
இசை எழுப்ப பயண்படுத்துகிறேன்.
பல கொலைகளில்தான்
இந்தப் பண் இசைக்கப்படுகிறது..,
சில இசை கருவிகள்
இன்னுமொரு ஜீவனின்
இறப்பில் உருவாக்கப்பட்டன.
ஆயினும் அதன் சத்தங்கள்
சப்தங்களே,,,
இரசிக்கத்தெரிந்தவன்
இன்னொன்றின் இறப்பிற் கூட
இன்பம் காண்கிறான்.
இப்போது நானும்........
இசைக்கப்பழகியவளல்ல.
கொல்லப்பழகியவள்.
அழகு திலகா(இரட்சகி)

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024