INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

SIBICHELVAN'S POEM(2)

TWO POEMS BY 
SIBICHELVAN



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1
On the day when
yet another 
summer takes leave
at the instant when
You
and I
reposing
under a tree
watching the waves
in the mirage
on the trunk road
someone is fanning with
green palm-leaf
and chasing away
the residual heat.
Sibichelvan Muthu


இன்னொரு கோடை விடைபெறும்
நாளில்
நீங்கள்
மற்றும்
நான்
ஒரு மரத்தடியில்
இளைப்பாறியபடி
தார்சாலையில்
கானல்நீரீல்
அலையடிப்பதை
பார்த்தபடி
நிற்கும்
தருணமதில்
யாரோ
பச்சை பனையோலையில்
விசிறி மிச்சமிருக்கும்
வெயிலை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


2. THE PARROT
Today is PARROTS DAY

‘Kilivanam’, is the name of this place.
As the parrots have flown away
the ‘vanam’, i.e., the woodland weeps
all alone
Today is Parrots Day
Having some fruits
some nuts
some grains
and water in an earthen pot
the Day keeps waiting.
‘The parrots have flown a great distance away
It would take a long time for them to return’
_So an ornithologist was telling.
In the place sans parrots
In the woodland sans parrots
Today
We are celebrating the Parrots Day.
*31ST May is World Parrots Day
“கிளி
இன்றுகிளிகளின்நாள்
இந்தஊருக்குகிளிவனம்எனப்பெயர்
கிளிகள்பறந்துபோனதால்
வனம்தன்னந்தனியாகத்
தேம்பியழுகிறது
இன்றுகிளிகளின்நாள்
கொஞ்சம்பழங்களையும்
கொஞ்சம்கொட்டைகளையும்
கொஞ்சம்தானியக்கதிர்களையும்
ஒருமண்பானையில்நீரையும்வைத்துகாத்திருக்கிறது
கிளிகளின்நாள்
கிளிகள்வெகுதொலைவில்பறந்துபோயிருக்கின்றன
திரும்பிவரவெகுகாலம்ஆகும்என
பறவையியலாளன்சொல்லிக்கொண்டிருக்கிறான்.
கிளிகளற்றஊரில்
கிளிகளற்றவனத்தில்
இன்று
கிளிகள்நாளைக்கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்
கொஞ்சம்தானியங்களோடும்
கொஞ்சம்பழங்களோடும்
காத்திருக்கிறோம்
கூண்டுகளைமறைத்துவைத்துக்கொண்டு
கிளிகளின்நாள்கொண்டாடக்
காத்திருக்கிறோம்.
- சிபிச்செல்வன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE