INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

'IRAKKUVAANAI' ASKAR'S POEM(1)

A POEM BY 
'IRAKKUVAANAI' ASKAR
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE HUNCHBACKED
Winking moments of Night
with light fading and darkness stepping forward
And at the final leg of night when darkness turns into light
I would see the arrival of the hunchbacked man
standing on the roadside.
With the cycle skidding
and with it the grandpa - the hunchbacked -
too tumbling
folding into three or four
the back getting a hump
and with the spine protruding
I came to see the grandpa as a hunchbacked.
No hair on head to turn gray
No teeth to grit or grind
moustache alone remained to wind
defying decay.
And in that
ageing passion in tact.
Whether the splendour of twenty
is still reigning supreme within
I know not
The burden alone is perceivable
as a great load on the back
the curved hump _
not something he had
when he came into this world.

கூனன்
------------
இராப் பொழுது
கண் சிமிட்டும் தருணங்கள்
ஒளி போக இருள் வரவும்
இருள் ஒளி வரும் இறுதி இராப்பொழுதும்
கூனனின் வரவைக் காண்பேன்
பாதையோரத்தில் நின்று...
சைக்கிள் உருள
அந்தப் பாட்டனும் அவன்தான் கூனன்
சேர்ந்து உருள
மூன்றாய் நான்காய் மடிந்து
முதுகில் கூன் விழ
முள்ளந்தண்டு புடைத்தவராய்
அந்தப் பாட்டனை
கூனனாய்க் காண்பேன்...
நரைக்க முடியில்லை தலையில்
கடிக்க பல்லுமில்லை
முறுக்க மீசை மட்டும்
வயதில் சாகாத தோற்றம்
மீசையில் மட்டும்
வெள்ளை விழுந்த ஆசை...
இருபதின் கம்பீரம்
இன்னுமோ உள்ளத்தில்
தெரியவில்லை எனக்கே
சுமை மட்டும் தெரிகிறது
முதுகில் பெரும் மூட்டயாய்
வளைந்த கூனல் மூட்டை
அவர் தோற்றத்தில்
தோன்றியதில் இருந்தன்று...
-கவிஞர் அஸ்கர்-

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE