INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

AHAMATH M SHARIF'S POEM

A POEM BY 
AHAMATH M SHARIF

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The skill and expertise of the artist
who has drawn nights
Lies
in finding dawns in the misty smile of the dark
with memories of you marked nowhere

Though gone beyond mountains
let the last sign of hopes
of those still damp and dripping footprints
be your very eyes.
When those going past
leaping and getting inside
the entire stream turning dry
once again the nights go seeking the
artist who draws nights.
Finding dawns with your memories
is but applauding the artist’s skill and expertise
in the midst of darkness pristine.

AHAMATH M SHARIF

இரவுகளை வரைந்த ஓவியனின்
கைவரிசை என்பது
இருட்டின் தெளிவற்ற புன்னகையில்
எங்குமே அடையாளப்படுத்தப்படாத
உன் நினைவுகளோடு
விடியல்களை தேடிக்கொள்வது
மலைகள் கடந்து போனாலும்
காலடிகள் படிந்த ஈரம் சொட்டும் நம்பிக்கைகளின்
கடைசிசின்னம்
உன் கண்களாகவே இருக்கட்டும்
கடந்து செல்வன
துள்ளிக்குதித்து ஏறிக்கொள்ளும்போது
ஓடைகள் முழுதும் வற்றி
மீண்டும் இரவுகள் வரைபவனை தேடிச்செல்கிறது
உன் நினைவுகளோடு
விடியல்களை தேடிக்கொள்வதென்பது
தூய இருட்டின் மத்தியில்
ஓவியனின் கைவரிசையை மெச்சிக்கொள்வது
---
மஹா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024