INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

SHARMILA VINOTHINI THIRUNAVUKARASU'S POEMS(4)

FOUR POEMS BY

SHARMILA VINOTHINI THIRUNAVUKARASU


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1
In that white sheet which had wiped off
the tears on seeing her image
were hiding
all those lands crying hoarse
about the Milk of human Kindness.
India
China
Pakisthan
Russia
America
Brittania
_ so I listed one by one
‘It’s ages since the world map is forgotten’
Observed Mother.
A strain of music is aired incessantly in the TV.
Sure the TRP would rise immensely .

அவளின்
ஒளிப்படத்தைப் பார்த்து
கண்ணீரைத் துடைந்தெறிந்த
வெள்ளைத்தாளில் ஒளிந்து கொண்டிருந்தன
மனிதாபிமானம் பேசும்
அத்தனை நாடுகளும்,
இந்தியா
சீனா
பாகிஸ்தான்
ரஸ்யா
அமெரிக்கா
பிரித்தானியா
என்று ஒவ்வொன்றாய் பட்டியலிட்டேன்,
உலக வரைபடத்தை மறந்துபோய்
நிறையநாள் என்றாள் அம்மா,
தொலைக்காட்சியில் தொடரிசை ஒன்று
ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
எப்படியும் ரீ.ஆர்.பீ அதிகரித்துவிடும்.
2020.

2

The flower lying at the outskirts of the place

wouldn’t be knowing the length of garlands.
Blossoming alone is its
Being.
*** ***
In the wings of time of the bird
which knows not
that flying is its fortitude
the mammoth sky is hiding.
The day when it learns it
it would cease to be.
*** ***
The tales told by grandpa and grandma
are still hanging there
in the garden jackfruit .
For the sparrows of the fruit-season alone
the face escapes memory
How to hand over
the wings borrowed?


ஊரின் எல்லையில்
உதிர்ந்திருக்கும் மலருக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை மாலைகளின் நீளம்,
மலர்தல் மட்டுமே
அதன் இயல்பு.
***

பறத்தல்
தன் பலமென்று அறியாத
பறவையின் கால இறகில்
ஒளிந்திருக்கிறது பெருவானம்.
அறிகின்ற நாளில் முடிந்துவிடும்
அதன் வாழ்வு.
***
தாத்தாவும் பாட்டியும்
சொன்ன கதைகள்
இன்னமும்
தொங்கிக் கொண்டிருக்கிறது
தோட்டத்துப் பலாவில்,
பழக்கால குருவிகளுக்குத்தான்
அந்த முகம் நினைவில் இல்லை,
எப்படிக் கையளிப்பது கடன்வாங்கிய சிறகுகளை?

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024