A POEM BY
MUVAIS ANSARI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
I CAN’T BREATHE
Dense forests everywhere
Not just one or two
But they are aplenty
In close proximity
So the air can’t penetrate
let not anyone go there
for suffocation reigns in that region
Democracy
Or Monarchy?
Or, worse still, anarchy…?
Let not anyone go there
Even by mistake
Thorns all along the passage
Throttle the lungs
Isn’t the sole of any foot White
Will the wind come near
Or go away in anger
I could’ve been allowed a mouthful of air
I would’ve crawled away
Would’ve lived for many more a day….
Here veins are crushed and cut asunder
The lungs turn dry devoid of air
They languish more and more
Catching unawares
the venom of scorpions fill the inside
The last will written again and again.
With skin bearing witness
the drama is staged in full swing
Above the head
one and the same hue and shade
With the sacred words belied
the splendour of the final resting place
prevails on all sides
I can’t breathe….
I can’t breathe…..
But they are aplenty
In close proximity
So the air can’t penetrate
let not anyone go there
for suffocation reigns in that region
Democracy
Or Monarchy?
Or, worse still, anarchy…?
Let not anyone go there
Even by mistake
Thorns all along the passage
Throttle the lungs
Isn’t the sole of any foot White
Will the wind come near
Or go away in anger
I could’ve been allowed a mouthful of air
I would’ve crawled away
Would’ve lived for many more a day….
Here veins are crushed and cut asunder
The lungs turn dry devoid of air
They languish more and more
Catching unawares
the venom of scorpions fill the inside
The last will written again and again.
With skin bearing witness
the drama is staged in full swing
Above the head
one and the same hue and shade
With the sacred words belied
the splendour of the final resting place
prevails on all sides
I can’t breathe….
I can’t breathe…..
Muvais Mohammed
என்னால் சுவாசிக்க முடியவில்லை
************************************
அடர்ந்த காடுகள் நிரம்பிக்கிடக்கிறது
ஒன்றல்ல......இரண்டல்ல....
அவை ஏராளமானவை.
ஒன்றொடு ஒன்று நெருங்கியிருக்கிறது.
காற்றின் ஊடுறுவலும் தடைப்பட்டிருக்கிறது
அங்கு புழுக்கம்
நிரம்பி இருக்கிறது
யாரும் சென்றுவிடவேண்டாம்.
மூச்சுத்திணறல் ஆட்சி செய்கிறது
என்னால் சுவாசிக்க முடியவில்லை.
மக்களாட்சியா?..
இல்லை
மன்னராட்சியா...?
வேறென்ன ஆட்சி...?
பாதை தவறியேனும் சென்றுவிடவேண்டாம்.
பாதையெங்கும் முட்கள்
நுரையீரலை நெருக்குகிறது
காலின் பாதம் வெள்ளை தானே
காற்று நெருங்குமா?
இல்லை
விலகுமா?கோபிக்குமா?
கொஞ்சம் காற்றைத் தந்திருக்கலாம்
நானும் ஊர்ந்திருப்பேன்
பிறகு வாழ்ந்திருப்பேன்
இங்கு குழாய்கள் நெருக்கப்பட்டு
அறுக்கப்படுகிறது
நுரையீரலும் மெய்த்தீண்டலிலே
வாடுகிறது
காய்ந்து தவிக்கிறது
தேள்களின் வீரம் பரவலாகியே
விரிவடைகிறது
மரணச்சாசனம்
திரும்பத் திரும்ப
எழுதப்படுகிறது.
தோலினை சாட்சியாக வைத்து
நடக்கிறது நாடகம்
தலையின் மேலே
நிறம் ஒன்றே
ஞானமொழிகள் பொய்ப்பிக்கப்பட்டே
சுடுகாடுகளின் எழில்
எங்குமே......நிறைந்திருக்கிறது
என்னால் சுவாசிக்க முடியவில்லை
என்னால் சுவாசிக்க முடியவில்லை
************************************
அடர்ந்த காடுகள் நிரம்பிக்கிடக்கிறது
ஒன்றல்ல......இரண்டல்ல....
அவை ஏராளமானவை.
ஒன்றொடு ஒன்று நெருங்கியிருக்கிறது.
காற்றின் ஊடுறுவலும் தடைப்பட்டிருக்கிறது
அங்கு புழுக்கம்
நிரம்பி இருக்கிறது
யாரும் சென்றுவிடவேண்டாம்.
மூச்சுத்திணறல் ஆட்சி செய்கிறது
என்னால் சுவாசிக்க முடியவில்லை.
மக்களாட்சியா?..
இல்லை
மன்னராட்சியா...?
வேறென்ன ஆட்சி...?
பாதை தவறியேனும் சென்றுவிடவேண்டாம்.
பாதையெங்கும் முட்கள்
நுரையீரலை நெருக்குகிறது
காலின் பாதம் வெள்ளை தானே
காற்று நெருங்குமா?
இல்லை
விலகுமா?கோபிக்குமா?
கொஞ்சம் காற்றைத் தந்திருக்கலாம்
நானும் ஊர்ந்திருப்பேன்
பிறகு வாழ்ந்திருப்பேன்
இங்கு குழாய்கள் நெருக்கப்பட்டு
அறுக்கப்படுகிறது
நுரையீரலும் மெய்த்தீண்டலிலே
வாடுகிறது
காய்ந்து தவிக்கிறது
தேள்களின் வீரம் பரவலாகியே
விரிவடைகிறது
மரணச்சாசனம்
திரும்பத் திரும்ப
எழுதப்படுகிறது.
தோலினை சாட்சியாக வைத்து
நடக்கிறது நாடகம்
தலையின் மேலே
நிறம் ஒன்றே
ஞானமொழிகள் பொய்ப்பிக்கப்பட்டே
சுடுகாடுகளின் எழில்
எங்குமே......நிறைந்திருக்கிறது
என்னால் சுவாசிக்க முடியவில்லை
என்னால் சுவாசிக்க முடியவில்லை
இறயூர் முவைஸ் அன்சாரி
இறக்காமம்
இறக்காமம்
No comments:
Post a Comment