INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

KAVITHASABAPATHI’S POEM(1)

A POEM BY 
KAVITHASABABATHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE KINGS OF POORANIS
After the office hours
setting forth hurriedly, almost running
I sat like a king beside my domestic queen
The sun was almost down
The same scenario
in the surroundings
Familiar faces of
innocent fathers.
Loving faces
adorned by the very adornment.
Tiny little Pooranis
in silken attires
wearing musical anklets
and dancing on stage
With eyes blinking at a loss
and fervently searching
‘Which one which one’
We nudged our queens.
This… this…
This is but usual occurrence…
For Daddies it is difficult to discover
which of the little Bharatha Natya girls
is their dear little daughter.

கவித்தா சபாபதி
பூரணிகளின் ராஜாக்கள்
******************************
அலுவலகம் முடிந்து
அவசரமாய் ஓடி வந்து
வீட்டுராணி பக்கத்தில்
ராஜா போல் அமர்த்தேன்
கலைக்கூட இருக்கையில்
கதிரவன் சாயும் நேரம்
அக்கம் பக்கமும்
அதே கதைதான்
அறிமுகம் உள்ள
அப்பாவி தந்தைமார்
அலங்காரமே அலங்கரித்துக்கொள்ளும்
அன்பு முகங்கள்
பட்டாடை சாத்திய
சின்னச் சின்னப் பூரணிகள்
சங்கீத மேடையிலே
சலங்கை கட்டி அபிநயிக்க,
திரு திரு என்று
கண்கள் துழாவ
எது எது என்று
ராணிகளைச் சீண்டினோம்
இது... இது...
எப்போதும் நிகழ்வது....
அப்பாக்களுக்கு எளிதில்
அடையாளம் தெரிவதில்லை
பரதமாடும் குழந்தைகளில்
தம் மகள் யாரென்று
****

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024