INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

IYYAPPA MADHAVAN'S POEM(1)

A POEM BY 
IYYAPPA MADHAVAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


He is running backward
All that in front slip away from him
Those behind hit his back hard
He keeps running forward and backward
Running non-stop
Though breathless he couldn’t sit anywhere
Only when forgetting his own self becomes possible
repose would become anywhere near.
Words leaping from all sides
strangle him
In those legs on a running spree
fingers began to decay and drop down
Yet he stops not
running forward and backward
That running is an art he is well aware of
Despite life being reduced leaking all along
He continues to run hoping against hope.
That he is running between us
you don’t take into account.
But more than your attention
running front and back
is foremost to him.
And that is his adventure supreme.



பின்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான்
முன்னால் இருப்பதெல்லாம் அவனை விட்டு நழுவிச் செல்கின்றன
பின்னால் இருப்பவை எல்லாம் அவன் முதுகைப் பதம் பார்க்கின்றன
முன்னால் செல்வதும்
பின்னால் ஓடுவதுமாக இருக்கிறான்
ஓடுதல் நிற்கவே இல்லை
மூச்சு முட்டியும் எங்கும் அமர முடியவில்லை
அவனை அவன் மறக்கும் போது தான்
ஓய்வு என்பது நிச்சயமாகலாம்
நாலாபக்கமும் பாய்ந்து வரும் சொற்கள்
அவன் கழுத்தை நெறித்துப் போடுகின்றன
ஓடும் கால்களில் விரல்கள் தேய்ந்து உதிரத் தொடங்கின
ஆயினும் அவன் முன்னும் பின்னும்
ஓடுவதை விடுவதாயில்லை
ஓடுதல் கலை என்பதை புரிந்து இருக்கிறான்
கலைக்காய் ரத்தம் சிந்துவதை
பொருட்படுத்தவில்லை
ஆயுள் கரைந்து ஒழுகிய பின்னும்
ஓடுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை
நமக்கிடையே அவன் ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை
உங்கள் கவனக் குவிப்பை விடவும்
முன்னும் பின்னும் ஓடுதல்
அவனுக்குப் பிரதானமானது
அதுவே அவன் சாகசமும் கூட.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024