A POEM BY
KUGAI MA.PUGAZHENDHI
Translated into English by Latha Ramakrishnan (*First Draft)
And moving apart
I as usual got entangled and remained there
in hunger-munching Chappaathi
At that time
In the swirling current gaining momentum
all too suddenly
the body of life
as a speck of dust in the wind
was oscillating
The rain poured at dawn
wiped off and erased everything
With no dust nor speck
I became lost without a trace
Light and Dark too
ceased to be thus
It is in rain alone
there pours on and on
Purity Pristine.
குகை மா.புகழேந்தி
ஒளியும் இருளும்
சூழ்ந்து சூழ்ந்து விலகின
என்போக்கில் நான்
பசி மெல்லும் சப்பாத்தியில்
சிக்கிக் கிடந்தேன்
அப்போது
திடுமென திரண்ட
ஒரு சுழலில்
வாழ்வின் உடலோ
காற்றிலோர் தூசியாய்
அலைபாய்ந்திருந்தது
விடியலில் பெய்த மழை
யாவற்றையும் துடைத்தழித்தது
தூசியும் துரும்புமின்றி
தொலைந்தேன் நான்
ஒளியும் இருளும் கூட
அவ்வாறே தொலைந்தன
மழையில் மட்டுமே
எப்போதும் பெய்து கொண்டிருக்கிறது
தூய்மை.
No comments:
Post a Comment