INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 5, 2025

UDUMALAI KALIDAS

A POEM BY
UDUMALAI KALIDAS

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Again, this time also I am defeated by thee
Realizing it my heart weighs heavy
My pain anguish
My affection love
My fond dialogues
All and more
You choose to ignore
It lights a spark deep down in my
inner core
The fact that my name has no place
In your choices and preferences
Shatters me to pieces...
Still in this dying hour i keep writing
Songs for thee, verses for thee....
Yes, My Dearest...
In a ripe tree that has shed its leaves away
Wont there be flowers blooming another day

இந்த முறையும் நான் உன்னிடம் தோற்றுப்போகிறேன் என்பது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது...
என் வருத்தங்களை...
என் பிரியங்களை...
என் நேசச் சம்பாசனைகளை
நீ புறம்தள்ளுகிறாய் என்பது இன்னும்கூட என் அடிநெஞ்சில் பொறி ஒன்றைப்பற்றவைக்கிறது...
உன் விருப்பத் தெரிவுகளில் என்பெயர் இல்லையென்பதால் நான் மேலும் உடைந்து போகிறேன்...
பின்னும் இந்த அந்திமப் பொழுதில் உனக்கான பாடல்களை
உனக்கான கவிதைகளை இன்னும் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்...
ஆம் அன்பே...
இலைகளுதிர்த்த ஒரு பழுத்த மரத்தில் பின்னொரு நாளில் பூக்கள் பூக்காமலா போய்விடும் .All reactions:

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET