INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 5, 2025

ABDULLAH KARIM

A POEM BY
ABDULLAH KARIM



Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Everything will be alright
Everything will be alright
So someone or other kept saying
And I believing it utmost
have crossed another year
Nothing turned alright
Nothing turned okay
So what, I say?
For getting along with Life
False hopes at least a few required.
A few consolations too required
A few reliefs required
Thanks to all who continued to
Instill hope in me
What to do
It is with holding the hand of your Hope
that everything would be fine
I have to somehow wade through
another year
Somehow or other...
One day or other
If not today
some other day
Somehow, in some way -
Everything would be alright
Am I right?
அப்துல்லா கரீம்
எல்லாம் சரியாகி விடும்
எல்லாம் சரியாகி விடும்
என
யார் யாரோ கூறியதை
நம்பி
எப்போதும் போல
இன்னொரு வருடத்தையும்
கடந்து வந்து விட்டேன்
எதுவும்
சரியாக வில்லைதான்
அதனாலென்ன
வாழ்வதற்கு
போலியாகவேனும்
சில நம்பிக்கைகள் தேவையாய் இருக்கிறது
சில ஆறுதல்கள் தேவையாய்
இருக்கிறது
சில சமாதானங்கள் தேவையாய் இருக்கிறது
பின்னும்
நம்பிக்கை தந்த
எல்லோருக்கும்
என் நன்றிகள்
என் செய்வது
எல்லாம் சரியாகி விடும்
என்ற
உங்கள் நம்பிக்கையின்
கரம் பிடித்துதான்
முன் நிற்கும்
பிறிதொரு வருடத்தையும்
கடந்து தொலைத்திட வேண்டும்
நான்
எப்படியும்
ஒருநாள் இல்லாவிட்டால்
மற்றொருநாள்
எல்லாம் சரியாகிவிடும்தான்
இல்லையா?

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET