INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, December 31, 2024

ANTON BENNIE

 A POEM BY

ANTON BENNIE

Rendered in English by Latha Ramakrishnan(*first Draft)

After quite a long time
a phone call from Mother
She must have talked
not more than a minute.
I turned younger by twenty years...
If she had talked a little more
I would have tied a cradle for myself
and reclined inside for sure.

A POEM BY M.D.MUTHUKUMARASWAMY
Rendered in English by Latha Ramakrishnan
................................................................................................................................
* கவிஞர் அய்யப்ப மாதவனின் டைம்லைனில் கவிஞர் எம்.டி.எம் முத்துக்குமாரஸ்வாமியின் இந்தக் கவிதை யைப் படித்தேன்.
அதன் அடர்வு தருவித்துக்கொண்ட தல்ல என்பதை உணரமுடிவதாலேயே அதை மொழிபெயர்க்கத் தோன்றியது.
ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது குறைந்தது நான்கைந்து மொழிபெயர்ப்புகள் மனதில் தோன்றி மறையும். ஒரு வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தையைத் தேடும்போது தனித்துவமான சொல்லைப் பயன்படுத்துவதுதான் கவிதைக்கு நியாயம் சேர்க்குமா, அல்லது எல்லோருக்கும் தெரிந்த வார்த்தையைப் பயன்படுத்துவது மொழிபெயர்ப்பில் கவிதையின் பொருள் தெளிவாக இருக்க உதவுமா என்அ கேள்வி எழுந்தவாறே இருக்கும். வழக்கமான ஆங்கிலக் கவிதை வடிவில், ஆங்கில மொழியமைப்புக்கு ஏற்ப மொழிபெயர்க்கவேண்டும் என்று சிலர் சொல்வது ஞாபகம் வரும். ஆனால், நவீன கவிதையில் சொற்கள் வரிசைப்படுத்தப்படுவதே தனி அர்த்தத்தைத் தருவதாக அமையும்போது அதை முடிந்தவரையில் ஆங்கிலத் திலும் கொண்டுவருவதுதானே சரி என்று தோன்றும். ஆங்கில இலக்கணத்தின் அடிப்படை மாறாத அளவில் முடிந்தவரை தமிழின் வார்த்தையமைவு மாறாமலே மொழிபெயர்க்கவேண்டும் என்று எப்போதுமே தோன்றும்.
இறுதிவடிவமாக வரும் மொழிபெயர்ப்பு ஒருவகையில் முற்றுப்புள்ளியாக அமையாமல் மூன்று புள்ளிகளாகவே அமைவதே பெரும்பாலும் நடக்கிறது. அதனாலேயே ஒரு முறை மொழிபெயர்த்த கவிதையை மறுமுறை மொழிபெயர்க் கும் போது ஒரேவிதமாக அமைவதே யில்லை - பிரக்ஞாபூர்வமாகவும், தன்னையுமறியா மலும் புதிய சொற்கள், சொல்லமைவு இடம்பெற்று விடுகின்றன.
** இக்கவிதையைத் தனது டைம்லைனில் பதிவேற்றிய தற்காக கவிஞர் அய்யப்ப மாதவனுக்கு நன்றி. ஏனெனில், இலக்கியத்திற்கென தனதேயானதொரு தன்முனைப் பான, துருப்பிடித்த, மொண்ணை அளவுகோலை வைத்துக் கொண்டு சக படைப்பாளிகளையெல்லாம் குப்பையென்று குதறிக் கிழிக்கும் பிரதி யொன்றை வாசிப்பதில் மனம் உணரும் கசப்பும் கொந்தளிப்பும் இவ்வாறு சக படைப்பாளியின் நல்ல கவிதையைப் பாராட்டும் படைப்பாளியால் அமைதி யடைகிறது.
நன்றி அய்யப்ப மாதவனுக்கும். எம்.டி.எம் முத்துக்குமார ஸ்வாமிக்கும், சக கவிஞர்கள் அனைவருக்கும்.
_ லதா ராமகிருஷ்ணன்
..........................................................................................................................................
“உயிரோசை”
M D Muthukumaraswamy
போன
சூறாவளியின்போது
என் பால்கனியில் முட்டைகளிட்டு
அடைகாத்த புறாவை இன்று
மீண்டும் பார்த்தேன்
அது பொரித்த
புறாக்குஞ்சுகளை எண்ணினேன்
முதல் முறை எண்ணியபோது
நான்கு புறாக்குஞ்சுகள் இருந்தன
இரண்டாம் முறை
எட்டு புறாக்குஞ்சுகள் இருந்தன
அவற்றின் அலகுகளை
வைத்து எண்ணியபோது
ஆங்கே முதலில் ஒன்பதும்
பிறகு பதினேழும் இருந்தன
இறகுகளால் எண்ணினால்
அவை எண்ணற்று
பிரபஞ்சம் நிறைக்கும்
எனத் தோன்றியது.
எதனால் எதை எண்ண?
ஒற்றை அலகின் மிகுதி
உயிரோசையின் இனிமை
(Translation 1)
A POEM BY M.D.MUTHUKUMARASWAMY
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
TRANSLATION - 1
.......................................................
THE RESONANCE OF LIFE
........................................................
During the last storm
the pigeon that which lay and incubated eggs
in my balcony then
Today I saw again.
Counted the baby pigeons it hatched
When I counted for the first time
There were four babies
Second time
there were eight
When counted them with the help of their beaks
At first there were nine
And then seventeen
Counting their feathers
They seemed to fill the entire universe
What to count with what
The bounty of a lone beak
is the harmony of Life’s resonance.
TRANSLATION - 2
.....................................................
THE SYMPHONY OF LIFE
......................................................
I saw again today
the pigeon
that lay and incubated eggs in my balcony
last storm
I counted the nestlings it has hatched.
It was four
The first time
Then
there were eight babies
Counting them by their beaks
they became initially nine
and then seventeen
Counting them by their feathers
They seemed innumerable
Encompassing universe entire
What to count and how
A lone beak’s abundance
is Life’s resonance.
All reactions:
Ragavapriyan Thejeswi, Shanmugam Subramanian and 11 others

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024