A POEM BY
SATHIYARAJ RAMAKRISHNAN
I construct our Love
into a sentence
In that
there may not be any fact
Yet
the words would provide me comfort
Whether Poetry means love or remorse
I know not
But
It gives birth to Man having winged feet
It would help the heart to lift itself
from deep down
where it had descended anon.
நமதன்பை
ஒரு வாக்கியமாய் அமைக்கிறேன்.
அவ்வாக்கியத்தில்
எந்த உண்மையும் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
அவை என் மனதை அமைதிப்படுத்தும்.
கவிதை
அன்பானதா துயரமானதா எனத்
தெரியாது.
ஆனால்
சிறகுகளுடன் பாதங்கள் கொண்ட
மனிதனை அது உருவாக்குகிறது.
மனம் இறங்கிய ஆழத்திலிருந்து
மீண்டும் திரும்ப அது உதவலாம்.
*
சத்யா
No comments:
Post a Comment