INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

VELANAIYOOR RAJINTHAN

 A POEM BY 

VELANAIYOOR RAJINTHAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE CANOE OF LIFE



In the strand of feather dropped
Of the colourful bird that flies drying its wings
Scars aplenty – except for one or two embraces
wholehearted.
In the wings of Vedanthangal
That goes carrying a great grand dream
The long and vast sky and a few jungles
Spread far and wide.
For two sparrows that migrated
A lone branch
Smashed and broken
Lying in a remote corner
Offers a tent to reside.
For all the butterflies
that come from nowhere and rest there
the street-corner tree with flowers aplenty
secretes honey.
So as to be depleted
through searches non-stop
the canoe of life would creep
Once in a blue moon
a handful of moments
prove sufficient
to retain our lust for life evergreen
with no rhyme or reason

வாழ்வின் ஓடம்
_________________
சிறகுலர்த்திப் பறக்குமொரு
வண்ணப் பறவையின்
உதிர்ந்த சிறகில்
ஏராளமாய்த் தழும்புகள் - ஓரிரு ஆத்மார்த்த தழுவல்களைத் தவிர
பெருங்கனவொன்றைச்
சுமந்து செல்லும்
வேடந்தாங்கலின் இறக்கைகளில்
நீள் வானும் சில வனமும்
அகல விரிகிறது.
குடிபெயர்ந்த இரு குருவிகளுக்குக்
கூடாரம் வழங்குகிறது
ஒதுக்குப் புறத்தே
தறித்து வீழ்த்தப்பட்ட
ஒற்றை மரக்கிளை
எங்கிருந்தோ வந்தமரும்
பட்டாம்பூச்சிகளுக்கெல்லாம்
தேனைச் சுரக்கிறது
நிறைவாய்ப் பூத்திருக்கும் தெருவேரத்துத் தரு
தீர்ந்து போகத் தேடல்கள் வழியே
ஊர்ந்து போகும் வாழ்வினோடம்
எப்போதேனும்
சிற்சில தருணங்கள்
போதுமானதாகி விடுகின்றது
காரணமின்றி
இவ்வாழ்வியலை நேசித்திருக்க..

- வேலணையூர் ரஜிந்தன்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024