INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

K.MOHANARANGAN

 A POEM BY

K.MOHANARANGAN

Rendered in English by Latha Ramakrishnan(*First draft)

ENCOUNTER

A snail with shell broken.
As it crawled on
Along its trail
chanced to stumble upon a hedgehog.
Momentarily stopping and staring at each other
they proceeded to go on in their respective directions
In sleep that day
with skin so soft
the hedgehog lying in the
velvety cot
the dream of snail thereon
pricked by thorns and torn.

எதிர்கொள்ளல்
__________________
ஓடு உடைந்த
நத்தை ஒன்று,
தான் ஊர்ந்து செல்லும்
தடத்தில்
முள்ளெலி ஒன்றை
எதேச்சையாக
எதிரிடுகிறது.
ஒரு கணம் நின்று
ஒன்றையொன்று
உற்றுப் பார்த்த பின்
இரண்டும்
தத்தமது திசையில்
தொடர்ந்தேகின.
அன்றைய உறக்கத்தில்
மிருதுவான சருமத்தோடு
மெத்தென்ற கட்டிலில்
முள்ளெலி படுத்திருக்க,
நத்தையின் கனவையோ
முட்கள் குத்தி கிழித்தன.
K.MOHANARANGAN

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024