INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, December 31, 2024

SEENU RAMASAMY

A POEM BY
SEENU RAMASAMY

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

What at all can happen writing a poem
says
a ripe leaf
After toiling and dropping down
Till the time you sprout again
It would convert your emotion
into Writing immortal
to the world
so vast; immense.
Tree humanity four-legged species
Your grievance assessment and accreditation query
The state of river breath of mountain
The sun-touch and the rain water stagnant
sprout flower fruit unripe and ripe Drumstick Tree resin
Right Appeal Begging the Beginning of the universe
Sky infinite
God laughing amidst Paava-Punyaa
Any and all are themes valid
Nothing else good would happen indeed
So we can’t claim without fail
that Poem can’t light even a mosquito coil.

கவிதை எழுதுவதால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது என்கிறது
ஒரு பழுத்த இலை
உழைத்து உதிர்ந்த பிறகு
நீ திரும்ப முளைக்கும் வரை
உனது உணர்வை
மிகப்பெரிய உலகுக்கு
ஒரு எழுத்தாக மாற்றிவிடும்,
மரம்,மனிதகுலம், மிருகஜாதி
உன் குறை மதிப்பீட்டு கேள்வி
நதியின் நிலை, மலையின் மூச்சு
வெயில் தொடல்,மழை நீர் தேக்கம்
பிஞ்சு,பூ,காய், கனி, முருங்கைப்பிசின்
கோரிக்கை, உரிமை,விண்ணப்பம் பிச்சை,பிரபஞ்சத் தொடக்கம்,
முடிவற்ற வானம்,
புண்ணியம் பாவம் இடையில் சிரிக்கும் கடவுள் யாவும் பாடுபொருள்.
வேற எந்த நன்மைகளும்
விளையாது
கவிதையால் ஒரு கொசுவத்திச் சுருள் கூட ஏற்ற முடியாது
என்றே சொல்ல முடியாது அதனால்,

சீனு ராமசாமி

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024