INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

DHAMAYANTHI

 A POEM BY

DHAMAYANTHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Though brimming and overflowing
Not a drop to be taken away
There remain Life and Sea
All those lone strands of feather
know
the burden of any bird.
Leaving that which felt
and languishing for what is not felt
The name aptly given -
'Adhatoda' Life
I seeking your drop
and you seeking mine
in the semblance of a lost river
waited for the moment of parting.
If wandering in the piece of glass
that had wandered in search of Light
and nothing but the light
and got smashed and scattered
that turned out to be a patch of darkness.
As a sea standing on penance
under my feet....
It was while drinking the third cup of coffee
the news of his death
came in my mobile
Though the entire cup turned into blood
have to gulp it in the fan-swirling aloneness.

ததும்பி நிரம்பி வழிந்தாலும்
ஒருதுளிகூட எடுத்துப்போகமுடியாது
வாழ்க்கையும் கடலும்
தனித்துப்பறக்கும்
எல்லா இறகிற்கும் தெரியும்
ஒரு பறயைின் பாரம்
தொட்டதை விட்டுவிட்டுை
தொடாததை மனசுள் குமைந்தே
வைக்கப்பட்டது பெயர்
ஆடுதொடா #வாழ்க்கை.
உன் துளி தேடி நானும்
என துளி தேடி நீயும்
தொலைந்த நதியின் சாயலில்
பிரியும் நொடிக்காக காத்திருந்தோம்
வெளிச்சம் வெளிச்சமென
தேடி அலைந்து
சிதறிய கண்ணாடிச்சில்லில்
தேடி அலைந்தால்
அது இருட்டுச்சில்..
என்கால்களின் கீழ்
கடலொன்று தவமிருக்கிறதென..
மூன்றாவது கோப்பை காபி குடிக்கும்போது
தான் அவன் இறந்துபோன
செய்தி அலைபேசியில் வந்தது
கோப்பை முழுவதும் ரத்தமாய் மாறினாலும்
குடித்தாக வேண்டும் மின்விசிறி சுற்றும் தனிமையில்.

தமயந்தி
All reactions:

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024