INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

INIYAVAN KALIDAS

 A POEM BY

INIYAVAN KALIDAS


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE RIVER ‘FARAWAY’

Between You and I there keeps flowing
the river ‘Faraway’
The leaves of the Memory Tree that I keep
sending from this shore
You do collect one by one day after day.
My sorrows
My pains
My joys
My meetings
So storing any and everything in separate packs
You too have some tales to tell me.
Unlike all my letters touching you without fail
Not even a leaf of your letter reaches me at all
The river ‘Faraway’
In the vast space of Time runs on one side only
yet
do store all your thoughts in tact.
On a day afterwards
I would identify them in the tail of a migratory bird
Up above
Flying from this shore to that
On that day
Getting wet in the soft drizzle
I would hold your letters in my hand
.
தொலைவு நதி
உனக்கும் எனக்கும் இடையில் ஓடிக்கொண்டேயிருக்கிறது தொலைவு நதி...
இக்கரையிலிருந்து நானனுப்பும் நினைவு மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாய் சேகரிக்கிறாய் தினம்தினம்...
என் வருத்தங்கள்
என் வலிகள்
என் சந்தோசங்கள்
என் சந்திப்புகள்
என யாவற்றையும் தனித்தனிப் பொட்டலமாக்கி முடிந்து வைக்கும் உன்னிடமும் எனக்குச் சொல்ல சில கதைகள் இருக்கின்றன...
என் எல்லாக் கடிதங்களும் உனைத் தீண்டுவதுபோல் உன் ஒரு கடித இலைகூட என்னிடம் வந்து சேர்வதேயில்லை...
தொலைவுநதி
காலமெனும் பெரும்பரப்பில் ஒருபுறமாகவே ஓடுகிறது ஆனாலும்
உன் எண்ணங்களை சிறிதும் குறையாமல் சேமித்து வை...
பின்னொருநாளில்
அக்கரையிலிருந்து இக்கரைக்கு மேல்நோக்கிப்பறக்கும் வலசைப் பறவையின் வாலில் அதைக் கண்டுகொள்வேன்...
அந்நாளில்
மெதுவாய்ப் பொழியும் சாரல்மழையில் நனைந்தபடியே
என் கண்ணீர்த்துளிகளைத் துடைத்தபடியே
உன் கடிதங்களைக் கையில் ஏந்திக் கொள்வேன்.
- *இனியவன்காளிதாஸ்*

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024