Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Crooked language
Crafty eyes
The shores too
that the floods soak
on their way back
we can christen
Love. Amen.
For the wind that
stirs the soft screen
In the direction it sways
wavy-lines always.
வரலாற்றுடன்
ஒப்பந்தம் செய்யும்
பேனாக்களுக்கு
கோணல் மொழி
திருட்டு முழி
திரும்பி செல்லும்
வழியில்
வெள்ளம் நனைத்து
செல்லும் கரைகளுக்கும்
காதல் என்று பெயரிடலாம்
இலகுவான திரையை
அசைக்கும் காற்றுக்கு
அசையும் திசையில்
சலனக்கோடுகள்.
-லலித்தா
No comments:
Post a Comment