INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

 A POEM BY

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

Rendered in English by latha Ramakrishnan


We wished to shun two sides
I throw the stone called joy
She sets off to fly
the bird called worry
In a nightspot
All these had come about
Each one’s memories
In each one’s course
It dawned
I in Joy sans Joy
She in Worry sans Worry
Again we await the advent of night
Away from the duality of the present
for something else
Nothing else.

இரு பக்கங்களை
தவிர்க்க விரும்பினோம்.
நான் சந்தோசமென்ற
கல்லை எறிகிறேன்
அவள் கவலை என்ற
பறவையினை பறக்க விடுகிறாள்.
ஓர் இரவு விடுதியில்
இத்தனையும் நடந்தன
அவரவர் நினைவுகள்
அவரவர் பாதையில்.
விடிந்தது
நான் சந்தோசமற்ற
சந்தோசத்திலும்
அவள் கவலையற்ற
கவலையிலுமிருந்தோம்.
மீண்டும் இரவுக்கென
காத்திருக்கிறோம்.
இக்கால இருமையிலிருந்து
வேறொன்றுக்காய்.
வேறொன்றுமில்லை.

-லலித்தா-

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024