INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 30, 2023

KALA PUVAN

 A POEM BY 

KALA PUVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
In the Love resembling monsoon rain
I repose.
Words shaped solely for thee
have lost their novelty.
A flute doesn’t produce sweet music
More often than not
it asks us to cry
being sorrow-filled.
As the magical Atchayapaathra,
the ever-brimming food-container
my
stretched out night scatters…
Damn thee curse I
and cross the elongated night
in split-seconds.
My existence too moves along
meaningfully
Amen.
_
Kala Puvan
கார்கால
மழையொத்த
அன்பில்
இளைப்பாறிக் கொள்கிறேன்
உனக்கெனவே
சமைக்கப்பட்ட
சொற்கள்
புதுமை இழந்து போயின...
ஒரு புல்லாங்குழல்
இசைப்பதில்லை
பல நேரங்களில்
சோகங்களுடன்
அழவே சொல்கிறது.
அள்ள அள்ளக்
குறையாத
அட்சயமாய்
சிதறுகிறது என்
நெடிய இரவுகள் ....
சீ எனச் சொல்லி
நீண்ட இரவை
நொடிகளில் கடக்கிறேன்
என் இருப்பும்
அர்த்தமுள்ளதாகவே
நகர்கிறது .....
ஆமென்

கலா புவன், லண்டன்


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024