A POEM BY
THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN
That it has become
all too friendly
the still glowing street lamp
boasts in today’s morning hours too
The hapless worker
who forgot to switch it off
is all engrossed in the anguish unbearable
of his one and only daughter
in ICU.
At a moment when God’s focus deviates
the oscillating digits of the Monitor
might reach the zero point almost.
There waits tomorrow also
a sacred lamp
for arguing with the darkness
that it has dimmed the day’s radiance.
நேற்றைய இருளுடன்
அதிக சிநேகம் கொண்டதாய் இன்றைய பகலிலும்
பீற்றி கொள்கிறது
அணைக்க மறந்த தெருவிளக்கு....
கவனிக்க தவறிய
சிற்றூழியனின் மொத்த கவனமும்
தீவிர சிகிச்சை பிரிவில் அவஸ்தையுறும் தன்
ஒற்றை மகளுக்கானது...
கடவுளின் கவனம் சிதறும்
ஒரு கணத்தில் பூச்சியத்தை அண்மிக்கலாம்
அவளின் "அவதானிப்பு கருவியின்"அலைவுறும் எண்கள்...
நாளையும் காத்திருக்கிறது
ஒரு குத்துவிளக்கு
பகலின் ஒளியை குறைத்ததாய்
இருளுடன் வாதிட....
-லலித்தா-
No comments:
Post a Comment