INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 30, 2023

MALINI MALA

 A POEM BY 

MALINI MALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


NEED A DAYTIME HERE AND NOW
Well beyond the assigned hours of night
This day is still fast asleep inside darkness.
Oh, which serpentine would have swallowed
the Sun for the dawn of this sky
and is sleeping in the dark
forgetting to spit it out
In order to go searching for
that snake sleeping in the dark
which planet is to be chosen for
setting aflame?
All I need is a day-time here and now
Burning something somehow.

Malini Mala
இப்போதே வேண்டுமொரு பகல்
....................................................

இரவுக்கான நேரங்கடந்தும்
இருளுக்குள் தூங்குகிறது
இந்தப் பகல்.
இந்த வானின்
விடியலுக்கான சூரியனை
எந்தப்பாம்பு விழுங்கி விட்டு
துப்ப மறந்த இருளில்
தூங்கிக்கொண்டிருக்கக்கூடும்
இருட்டுக்குள் உறங்கும்
பாம்பைத்தேட
எந்தக் கிரகத்தைக் கொழுத்தத்
தேர்ந்தெடுப்பதிப்போது
என் தேவையெல்லாம்
எதை எரிமூட்டியேனும்
இப்போதே ஒரு பகல்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024