INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 30, 2023

G.P.ELANGOVAN

 THREE POEMS BY

G.P.ELANGOVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



(1)

As the torso of elephant and its trunk
that keep swaying non-stop
this world keeps running
and swaying.
The scent of the jungle
that comes unleashed in the black hue
of its mammoth body
the tusker does not spit
on anybody.

ஒருநொடியும் நிற்காமல் அசைந்து கொண்டிருக்கும்
யானையின் உடலும்
தும்பிக்கையுமாக
இவ்வுலகம் ஓடிக்கொண்டும்
அசைந்துகொண்டும் இருக்கிறது..
அதன்பெருத்த உடலின்
கரியநிறத்தில் திமிறியெழும்
வனத்தின் வாடையை
யானையும்
யார்மீதும்
உமிழவில்லை.

***

(2)

As gift I give away the lute
not knowing how to play it.
Let it be with you as a child
that knows not speaking.
For the children who
spread both the hands as
full-skirt
collect sand and play
Sky is but
Sand silvery white.

G P Elangovan

மீட்டத்தெரியாத யாழினை பரிசளிக்கிறேன்
பேசத்தெரியாத குழந்தையாக உன்னிடமே இருக்கட்டும்.
இரண்டு கைகளையும்
பாவாடையாக விரித்துக்கொண்டு
மணல்
அள்ளி விளையாடும்
குழந்தைகளுக்கு
வானம்
என்பது
வெள்ளைநிற மணல்தான்.
***

(3)

On the pavement where rooted you remain
Along the street where you walked on
I go strolling at dawn
In the hazy glow of the first stage crescent moon
that keeps a lone star
as its companion
In each step
I see sky different.
In the snow pursuing, a gulp
has no chill.
In the heat of the ensuing Time
Your face escapes memory
Just as summer
I have gone past this stage of life too
If possible
Let’s meet in the third stage of
Crescent Moon.
G P Elangovan
நீ விலகாத நடைபாதையிலும்
நீ கடந்துபோன
தெருவிலும்
அதிகாலையில் நடந்துபார்க்கிறேன்
ஒற்றை நட்சத்திரத்தை
துணையாக வைத்துக்கொண்ட
முதலாம் பிறையின்
துலங்காத வெளிச்சத்தில்
ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு
வானத்தை பார்க்கிறேன்.
பின்தொடரும் பனியில் ஒருமிடறு
குளிரில்லை
பின்தொடரும் காலத்தின்.
வெம்மையில் உன்முகம் நினைவில்லை
கோடையைப்போல்
இப்பருவத்தையும்
கடந்துவிட்டேன்.
சாத்தியப்பட்டால்
மூன்றாம் பிறையில்
சந்திப்போம்.



1 comment:

  1. மகிழ்ச்சி நன்றி.

    ReplyDelete

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024