A POEM BY
VELANAIYOOR THAS
2.
Each and every violin created by God
are brought to earth by children
3.
He dances to the tune of her heart’s music
This is what they call Love.
4.
The venue where torrential rain
flooding yesterday
Today there is music concert
with people flooding.
5
Guided by Music have you climbed the clouds
and strolled there?
Losing yourself in an Alapana
have you gone in search of it and found it
Alas – isn’t He You?
6
She sings Sankarabaranam
He asks for Kalyani
7
Are all those who drink Music all too deeply
drunkards, doctor?
Velanaiyoor Thas
ஏழிசை குறிப்புகள்
1 கொஞ்சம் உன் இசையை ஊற்று
இந்த கவலையை நான் கரைக்க வேண்டும்.
2 கடவுள் செய்கின்ற ஒவ்வொரு வயலினையும்
குழந்தைகள் பூமிக்கு எடுத்து வந்து விடுகிறார்கள்.
3 அவள் இதயத்தின் இசைக்கு ஏற்ப அவன் ஆடுகிறான்
இதைதான்
காதல் என்கிறார்கள்.
4 நேற்று மழை பொழிந்த இடத்தில்
இன்று இசை நிகழ்ச்சி
இப்போது மக்கள் வெள்ளம்.
5 இசை வழி முகில்களில் ஏறி நடந்திருக்கிறீர்களா?
ஒரு ஆலாபனையில் உங்களை தொலைத்து விட்டு
பின் தேடி இருக்கிறீர்களா?
அடடா நீங்கள் அவர் இல்லையா?
6. அவள் சங்கராபரணம் பாடுகிறாள்
அவன் கல்யாணி வேண்டுமென்கிறான்.
7 இசையை கரைத்துக் குடிப்பவர்கள் எல்லோரும்
குடிகாரர்களா டாக்டர் ?
No comments:
Post a Comment