INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

RISHAN SHAREEF

 A POEM BY 

RISHAN SHAREEF

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)

SHE THE BOAT-DWELLER
With the red-hued-dragonflies reposing
on the sail held by the hands of the boat-woman
the wooden canoe moves quietly.
The white-birds circling the canoe
sketch the stirs of water
on the sky
When the fish leap out of the water
every now and then
With sun-burnt dark wrinkles
surfacing on her forehead
She would smile to herself
As symphony
she would be listening to the sound
of water-hens chorusing at dusk
from the shrubs on the bank
while crossing the river in an empty ferry
She would at times have it anchored in mid-river
and visualize around the boat
firmly built doors and windows
Then lying on her back, looking up
she would weave the roof
in sky blue or
in shining black of the star-lights or
in grey of the hanging full-moon
or in seven-hues blended rainbow.

படகில் வசிப்பவள்
படகுக்காரியின்கைகள்பற்றியிருக்கும்துடுப்பில்
செந்தும்பிகள்ஓய்வெடுக்க
சலனமின்றிநகர்கிறதுபலகைத்தோணி
ஓடத்தைவட்டமிட்டுப்பறக்கும்வெண்பறவைகள்
ஆகாயத்தில்வரைகின்றன
தண்ணீரின்சலனங்களை
நீரிலிருந்துமீன்கள்
அவ்வப்போதுதுள்ளிப்பாய்கையில்
வெயிலில்கருத்தநெற்றிவரிகள்சுருங்க
தனக்குள்சிரித்துக்கொள்வாள்
அந்திநேரங்களில்
கரைப்புதர்களுக்குள்ளிருந்து
நீர்க்கோழிகள்குலவையிடுமோசையை
இசையெனக்கேட்டிருப்பாள்
ஆற்றைக்கடக்கும்பயணிகளற்றவேளைகளில்
ஆற்றின்மத்தியில்நங்கூரமிட்டுக்கொள்பவள்
படகைச்சுற்றிவர
கற்பனையில்கட்டிக்கொள்வாள்
உறுதியானகதவுகளை, ஜன்னல்களை
பின்னர் அண்ணாந்துபடுத்து
கூரையைநெய்துகொள்வாள்
ஆகாயநீலத்தில்அல்லது
நட்சத்திரவிளக்குகள்மின்னும்கருப்பில்அல்லது
பௌர்ணமிநிலாதொங்கும்சாம்பல்நிறத்தில்அல்லது
ஏழுவர்ணங்கள்குழைத்தவானவில்லில்

- எம்.ரிஷான்ஷெரீப்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024