INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, September 15, 2024

MAYILIRAGU MANASU SHIFANA

 A POEM BY

MAYILIRAGU MANASU SHIFANA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

It is on a day of incessant rain
Those we have to meet in person
throng our memory.
It is on a day of unexpected rain
By chance I would be wearing my favourite
White attire.
It is on a day of unexpected rain
as against the usual norm
By chance I would be returning home
along the path so muddy with pits callous
proving hazardous.
It is on a day of unexpected rain
the umbrella which I would always carry
in my handbag
I would have left behind
most unexpectedly.
It is on this day of unexpected rain
when I want to have a cup of hot steaming Tea
as this rainy day happens to be a Monday
_ The shop’s weekly holiday!

ஓயாத ஒரு மழைநாளில் தான்
நேரில்சென்று
சந்திக்க வேண்டிய நபர்கள்
நினைவுக்கு வருகிறார்கள்
எதிர்பாராத மழை நாளில்தான்
மிகப்பிடித்த வெள்ளை நிறத்திலான
ஆடையை எதேச்சையாக அணிந்திருப்பேன்
எதிர்பாராத மழைநாளில்தான்
வழமைக்கு மாறாக
பள்ளமும் படு குழியுமான
சேறு சகதியுமான பாதையால்
எதேச்சையாக வீடு திரும்பிக் கொண்டிருப்பேன்
அஃதன்று
எதிர்பாராத ஒரு மழை நாளில்தான்
எப்போதும் கைப்பக்குள்ளே வைத்திருந்த
குடையை
எதேச்சையாக. வீட்டிலேயே கைவிட்டிருப்பேன்
மழை நாளில்
நாவுக்கு சூடாக குறிப்பிட்ட தெருக்கடையில்
ஆவி பறக்க டீ குடிக்கலாம்னு வரும்
இம் மழைநாள் திங்கட்கிழமையாக
இருப்பதால்
அவ் டீக்கடைக்கு ஓய்வு நாள்!
மயிலிறகு மனசு

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024