INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, September 15, 2024

M.RAMKI

 A POEM BY

M.RAMKI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
VENGEFUL WIND

The wind so wild
coming to snatch away the roof of my dwelling
Being scratched and destroyed by the
Roof- planks
The wild wind lay unconscious
At the threshold
Taking hold of the wind
Tying thread in its tail
And making it fly high
The lads of our place
Striving hard.
The surging joy
of having the very wind as Kite
they celebrated throughout the day
with unfading delight.
Insulted to the core
the Wind that had never before
arrived at my threshold
keeps tearing off the posters
I have stuck as part of a campaign
on the walls at the street-corner
so avenging me all the more

பழி தீர்க்கும் கடுங்காற்று ..
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

என் வீட்டுக்கூரையை
பறிக்க வந்த
கடுங்காற்றை
கூரைத்தகடுகள்
கீறிச் சேதப்படுத்த
வாசலில்
மூர்ச்சித்துக் கிடந்தது..
அக்கடுங்காற்று
காற்றை கையகப்படுத்தி
அதன் வாலில் நூல் கட்டி
பறக்கவிடும்
பிரயத்தனத்தில்
ஊர் சிறார்கள்.
காற்றையே பட்டமாக்கிய குதூகலத்தை
அன்று முழுக்க
கொண்டாடித் தீர்த்தனர்...
அவமான மிகுதியால்
இதுவரை
என் வாசல்
வராத
காற்று
ஓர் பிரசாரத்திற்காய்
தெருவோர சுவர்களில்
நான் ஒட்டிய
சுவரொட்டிகளை
கிழித்து கிழித்து பழி தீர்த்துக்கொண்டிருக்கிறது.
-முரா-
All reactions:

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024