INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, September 15, 2024

NESAMITHRAN

 A POEM BY

NESAMITHRAN


Translated into English by Latha Ramakrishnan(*Frist Draft)

It is the leaf that couldn’t bloom
becomes the butterfly.
It could be the kiss missed
which had turned into the teardrop
seeping while laughing silently
The one and the only Larva
unable to grow
might have turned into a comet above
When those not being able to see laugh
including the eyes
how so many a lip
But I
even beyond thee
have arrived at thee, you see…..

நேச மித்ரன்
பூக்க முடியாத இலைதான்
பட்டாம்பூச்சி ஆகி விடுகிறது
தர முடியாமல் போன
முத்தம்தான் சப்தமின்றி
சிரிக்கும் போது வழியும்
கண்ணீர்த்துளி ஆனது போல
வளர முடியாத ஒரே ஒரு தலைப்பிரட்டை
வால்நட்சித்திரமானது போலும்
பார்க்க முடியாதவர்கள் சிரிக்கும்
போது கண்களோடு சேர்த்து
எத்தனை உதடுகள்
ஆனால்
நானோ
உனக்குப் பிறகும்
உன்னிடமே வந்து சேர்ந்திருக்கிறேன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024